கொடதெனியாவ சிறுமியின் கொலை: இரண்டு பேர் கைது
கொடதெனியாவ சிறுமியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறுமியின் வீட்டின் அருகில் வசிப்போர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே
