சிறுமி சேயா படுகொலை சந்தேகநபர்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை
கொட்டதெனியாவ – படல்கம, அத்தரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன் பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துணியினாலான பட்டி ஒன்றினால் கழுத்து
