சேயாவுக்கு நேர்ந்த கொடூரம்…
-எம்.எப்.எம்.பஸீர் – சேயா செதவ்மி. ஐந்தே வயதான முன்பள்ளி சிறுமி. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதியின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் படல்கம-அக்கரங்கஹ பகுதியை சேர்ந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை
