நிலக்கீழ் மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன: சஜித்
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்
