மின்­சாரம் தாக்கி 94 பேர் உயி­ரி­ழப்பு

மின்­சா­ரத்தின் தாக்கம் கார­ண­மாக 2015 ஆம் ஆண்டு 94 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக இலங்கை பொதுப் பயன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் கூட்­டுத்­தா­பன தொடர்­பாடல் பிரி வின் பிரதிப் பணிப்­பாளர் வி.விம­லா­தித்தன் Read More …

மஹிந்த குழப்புகின்றார்

குழப்புகின்றார் மஹிந்த  சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் சந்திரிகா  ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் பிள­வுகள் இல்லை. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் காலத்தில் கட்­சியை குழப்­பிய அதே அணுகு­மு­றையை மஹிந்த Read More …

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் : பிரதமர்

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் Read More …

இந்திய பிரஜைகள் 12 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகள் காத்தான்குடி பொலிசாரினால் Read More …

சிசு மூச்சு திணறி உயிரிழப்பு – தலவாக்கலையில் சம்பவம்

தாய் ஒருவர் தனது இரண்டரை மாத ஆண் சிசுவுக்கு கொடுத்த பால் சிசுவின் மூச்சு குழாயில் சென்றுள்ளது. இதனால்  சிசு மூச்சு திணறி உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் Read More …

24 ஆம் திகதிக்கு பிறகு முறைப்பாடு செய்ய முடியாது..!

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவானது எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதை நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.