மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக மான் இறைச்சியை வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (11) அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம்-கம்பரிகஸ்வல பிரதேசத்தில் கஞ்சா செய்கை இடம்பெறுவதாக Read More …

விலை அதி­க­மாக விற்­­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை

வரு­டப்­பி­றப்பு காலங்­களில் பொருட்களின் விலை அதி­க­ரித்து விற்­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கை­யில், நஷ்டத்தில் Read More …

“குப்பைகளை புத்தளத்தில் கொட்ட அனுமதிக்கமாட்டோம்”

கொழும்பை அழ­கு­ப­டுத்தும் நோக்கில் அங்குள்ள குப்­பை­களை ரயில் மூலம் எடுத்து வந்­து­ புத்­த­ளத்­தில் ­கொட்­டு­வ­தற்கு நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என வடமேல் மாகாண சபை உறுப்­பினர் Read More …

கிரிக்கட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரிய

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதியிலிருந்து அவரது பணிகளை Read More …

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக முதன்மை டிஐஜி எஸ்.எம் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். என்.கே. இலங்­ககோன் நேற்று (11) ஓய்வு பெற்றதை தொடர்ந்தே  பதில் பொலிஸ் மா Read More …

மயானமாக இருந்த மத்தள விமானநிலையம் இயங்கப்போகின்றது

சீனாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயமானது  வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான  நோக்கமாக  அமைந்திருந்தது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் மயானத்திற்குள் Read More …

அரசியல்வாதிகள் எனது கடமைகளில் தலையிட்டனர்

பொலிஸ் மா அதி­ப­ராக நான் கடந்த 2011 ஆம் ஆண்டு கட­மை­களை பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து ஓய்வுபெறும் வரை எனக்கு பல அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. பல அர­சி­யல்­வா­திகள் கட­மையின் போது தலை­யீ­டு­களை Read More …

பொரு­ளா­தாரத் தடை விதிக்கும் பட்­டி­யலில் இலங்கை

மனித வியா­பாரம் கார­ண­மாக பொரு­ளா­தாரத் தடை­வி­திக்கும் பட்­டி­யலில் இலங்கை இடம் பெற்­றுள்­ளது. கடந்த அர­சாங்கம் இது தொடர்­பாக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இருந்­துள்­ளது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு Read More …

கிரேனிலிருந்து மதில் மீது வீழ்ந்த விமானம்

கிரேன் (பாரம்தூக்கி) ஒன்றில் இணைக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பாரிய விமானமொன்று தரையிலிருந்த மதில் ஒன்றின் மீது வீழ்ந்த சம்பவம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நேற்று Read More …