வெள்ள அகதிகளுக்காக களத்தில் நின்று உதவும் அமைச்சர் றிஷாத்!

-சுஐப் எம்.காசிம்- இலங்கை மக்கள் காலத்திற்குக் காலம் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களையும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 18 ஆம் திகதி Read More …

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாத்

1990ம் ஆண்டு மன்னாரில் இருந்து, அகதிகளாக வெளியேறி, வெல்லம்பிட்டிய, புத்கமுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள், மீண்டும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, கொழும்பின் பல இடங்களிலும் தஞ்சமடைந்து இருக்கின்றனர். Read More …

ஐ.தே.க வை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமரிடம்

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் Read More …

නිරාහාරව සිටි අපේ කුසගින්න නිවා ගත්තේ මුස්ලිම් පල්ලියෙන් කොළොන්නාව ඥාණාලෝක හිමි පවසයි

-නිලුපුලී – කොළොන්නාව ප්‍රදේශයේ ගංවතුර හේතුවෙන් අවතැන්ව සිටීන ප්‍රදේශවාසී ජනතාවට සහනාධාර ලබාදීම සම්බන්ධයෙන් පවත්වන්නට යෙදුනු මාධ්‍ය සාකච්ඡාවේදී මාධ්‍ය වේදියෙකු විසින් Read More …

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read More …

மருத்துவர்கள் சிவப்பு அறிக்கை விடுப்பு : நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்.!

நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சுகாதார சேவைப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாடு தழுவிய Read More …

කුමක් අහිමි වුවත් අධ්‍යාපනය අතපසු කළ නොහැකියි ඇමති රිෂාඩ් කියයි

-නිලුපුලී – පසුගිය දින වල ඇදහැලුනූ  වර්ෂාව නිසා අවතැන්ව සිටීන 750 ක් පමණ වූ මල්වාන ප්‍රදේශයේ පාසල් සිසුන් වෙත පොත් Read More …

ஜேர்மன் ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி

-ப.பன்னீர்செல்வம் – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. வௌ்ளம், மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மைத் தேவைகளை Read More …

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அடையாள அட்டை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. மண்சரிவு மற்றும் Read More …

மஹியங்கனையில் நிலைமை சுமுகம்

மஹி­யங்­கனை  பொலிஸார், பொலிஸ் நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை அடுத்து எதிர்­கா­லத்தில்  பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி  சமா­தா­ன­மாக வாழ்­வ­தாக  இரு­த­ரப்­பி­னரும் உறு­தி­ய­ளித்­தனர். மஹி­யங்­கனை நக­ரி­லுள்ள Read More …

சாப்­பிட உணவில்லை, பள்­ளி­வா­சல்­ சென்றே சாப்­பிட்டேன்” ஞான­லோக தேரர்

வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட முதலாம் நாள் எனக்கு சாப்­பிட உணவு இருக்­க­வில்லை. நான் பள்­ளி­வா­ச­லுக்குச் சென்றே உணவு சாப்­பிட்டேன் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் எமக்­கு­மி­டையில் இவ்­வா­றான ஒரு நல்­லு­றவு இருக்­கி­றது என Read More …