காணாமல் போனோர் அலுவலகம் எதற்காக? மஹிந்த கேள்வி

காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் பாதுகாப்பு தரப்பினருக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Read More …

அரச அச்சக மோசடி குறித்து உரிய நடவடிக்கை இல்லை!

அரச அச்சுத் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தினால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை Read More …

சமல் ராஜபக்ஷ அவுட்: மஹிந்தவுக்கு வாய்ப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக Read More …

புதிய கெசினோவுக்கு இலங்கையில் இடமில்லை – பிரதமர்

கெசினோ சூதாட்டக்காரர்களுக்கு இலங்கையில் இடமில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சிங்கபூர் வர்த்தகர்களை சிங்கப்பூரின் நெங்சிலா ஹோட்டலில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read More …

சீனி, உப்பு, ‘சீஸ்’ வரிகள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் ராஜித

தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக சீனி, உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளுக்கான வரிகளை அதிகரிப்பதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதேவேளை Read More …

40,000 மாணவர்கள் புகைத்தலுக்கு அடிமை!

இலங்கையில் 13 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுள் 40,000 மாணவர்கள் இன்னும் புகைத்தலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்களிடையேயான புகைத்தல் பாவனையானது கடந்த பல Read More …

இலங்கை இஸ்லாமிய மாநாட்டுக்கு சிங்கப்பூர் ஆதரவு

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய இஸ்­லா­மிய மாநாட்­டிற்கு சிங்­கப்பூர் அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என அந்­நாட்டு பிர­தமர் லீ ஷியேன் லுங் தெரி­வித்­துள்ளார். நேற்று முன்­தினம் பிர­தமர் Read More …

நாமல் மற்றும் ரஞ்சித் பாராளுமன்றில் விசேட உரை

அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட உரை வழங்கவிருப்பதாக Read More …

18,500 படையினர் சட்டரீதியாக விலகினர்

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, முப்படைகளையும் சேர்ந்த 18,500 பேர் சட்டரீதியாக விலகிக்கொண்டுள்ளனர் என்று, அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த 18,500 பேரில், அதிகாரிகள் Read More …

අර්ජුන් මහේන්ද්‍රන්ට යහපාලන ආණ්ඩුවේ ප්‍රධාන තනතුරක්

– නිලුපුලී – යහපාලනය සඳහා වූ ජාතික රජයේ ප්‍රමුඛතම වැඩසටහනක් වන රැකියා දස ලක්ෂයේ වැඩපිළිවෙළ ඇතුළු ඉදිරි සංවර්ධන ව්‍යාපෘති සියල්ල ඇතුලත් Read More …

ජනපති ප්‍රමුඛ ශ්‍රී.ල.නි.ප.ය පුංචි ඡන්දයට සැරසෙයි

–  නිලුපුලී – ඉදිරි පළාත් පාලන මැතිවරණයට සූදානම් වන ආකාරය සම්බන්ධයෙන් ශී‍්‍ර ලංකා නිදහස් පක්‍ෂයේ විශේෂ නියෝජිත හමුවක් ඊයේ එනම් Read More …

ஐ.நா உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் றிசாத் உரை

-அமைச்சின் ஊடகப்பிரிவு – சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று, சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென Read More …