இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக துறைகளில் முன்னேற்றம் காணும் செயற்பாடுகளை முன்னெடுக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில் நுட்ப
