சதி முயற்சியினால் இடைநிறுத்தப்பட்ட இலவன்குளப்பாதையை புனரமைத்து மீண்டும் திறந்து விடுங்கள் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை
சுயநலம் கொண்டவர்களின் சதி முயற்சியினால் இடை நிறுத்தப்பட்ட புத்தளம் இலவன்குளப்பாதையை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுத்து கொழும்பு – புத்தளம் – சங்குபிட்டி வழியாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும்
