வில்பத்துக்கு வடக்கே மேலுமொரு சரணாலயத்துக்கு முஸ்தீபு முசலிப் பிரதேச மக்கள் குற்றச்சாட்டு
சுஐப் எம் காசிம் வில்பத்துக்கு வடக்கே மேலுமொரு வனவிலங்கு சரணாலயமொன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவருவதாக முசலிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்
