சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையில் டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறி அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில் முன்னேற்றகரமான செயற்பாடுகள்

சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையிலான டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறிகளை தேசிய வடிவமைப்பு நிலையம், இலங்கை தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கிவருவதாகவும், இந்தப் பாடநெறியில் தேர்ச்சிபெற்றோர் வெளிநாடுகளிலும், Read More …

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்த ஐ.நாவும் சர்வதேச சமூகமும்  உடன் தலையிடவேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு இராணுவம் நடாத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் Read More …

வரலாற்றுப் பொக்கிஷத்தை இழந்து தவிக்கின்றோம். அமைச்சர் றிஷாட் அனுதாபம்

சிங்கள, தமிழ் முஸ்லிம் மூவினங்களின் இன நல்லுறவுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகனை இலங்கை வாழ் மக்கள் மக்கள் இழந்து தவிப்பதாக முன்னாள் அமைச்சர் அஸ்வரின் மறைவு Read More …

ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு வருகின்றது

அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் Read More …

உயர் தேசிய டிப்ளோமா பரீட்சை ஒத்திவைப்பு

ஹஜ் பெருநாள் தினமான எதிர்வரும் 2ம் திகதி  நடைபெற ஏற்பாடாகியிருந்த உயர் தேசிய டிப்ளோமா பொறியியல் துறையின்;  SLIATE ( ஆங்கில பாடநெறி) பாடத்தை எதிர்வரும் செப்டம்பர் Read More …

மூடிக்கிடக்கும் வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளகட்டியெழுப்ப துரித திட்டம் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

யுத்த காலத்தில் செயலிழந்து போன வடக்கு கிழக்கிலுள்ள கைத்தொழிற்சாலைகளை வெளிநாட்டு உதவியுடன் மீளக்கட்டியெழுப்பி மீண்டும் அவற்றை இயங்கச்செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் Read More …

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு  அமைச்சர் ரிஷாட்  அழைப்பு

யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக  சிறைகளில் வாடிக்கிடக்கும்  அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன Read More …

மாந்தை உப்பு கூட்டுத்தாபனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட திறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நிர்மாணிக்கப்பகவுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் அந்நிறுவனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட Read More …

பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார். பொலனறுவை மாவட்டத்தின் கதுறுவெல பிரதேசத்தில் Read More …

குருநாகல்  பள்ளிவாசல்கள் மீதான  தாக்குதல்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள். பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.

குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் மீது கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் தாக்குதல் குறித்தான பின்னணியை கண்டறிவதோடு  சூத்திரதாரிகளையும் கைது செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் Read More …

பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கிராமத்தில் ஆற்றிய உரை

அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுமனே துவேசத்தை தூண்டுபவர்களாக இருந்தால் அவர்களில் நீங்கள் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் Read More …

பொது அறிவு பரீட்சை 4ம் திகதி திங்கட் கிழமையாக மாற்றம்.  

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 3ம் Read More …