Breaking
Tue. Jun 18th, 2024
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே 3ம் திகதி நடாத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த போதும் அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாகயாகையால் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகப்பிரிவு

Related Post