‘சமூக சிந்தனையுடனும் தூரநோக்குடனுமே மக்கள் காங்கிரஸ் செயலாற்றுகின்றது’ மன்னாரில் அமைச்சர் ரிஷாட்!
–ஊடகப்பிரிவு– முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரும்புக்கோட்டைக்குள்ளே வெளியேறுவதற்கு பேரினக் கட்சிகளின் அரசியல்வாதிகளும், முன்னோடி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், சிறிய கட்சிகளின் தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருந்த போதும், சமூகத்தின்பால்
