பேருவளை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!
-ஊடகப்பிரிவு- பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தர்காநகரில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற கூட்டத்தில். அகில
