கல்முனையில் மகளிருக்கான கூட்டம்!

-ஊடகப்பிரிவு- கல்முனை மாநகரசபைக்குட்பட்ட மகளிர்களுக்கான பொதுக்கூட்டம் கல்முனைத்தொகுதி அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமாகிய கலீலுா் ரஹ்மான் அவர்களின் தலைமையில் கல்முனை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு Read More …

‘குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க நான் தயார், விவாதத்திற்கு அழைக்கின்றார்’ அன்ஸில்!

-சப்னி அஹமட்- போலியான குற்றச்சாட்டுக்களை நான் கூறுகின்றேன் என மேடைகளில் கூறித்திரியும் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், கட்சிசார்ந்த எவராக இருந்தாலும் முடிந்தால் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு Read More …

‘வெற்றியின் பங்காளர்களாக கல்முனை மக்களும் மாற வேண்டும்’ டாக்டர் ஹஸ்மியா!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சியும் அதன் எதிர்கால வெற்றியும் வடக்கில் மாத்திரமின்றி கிழக்கின் எல்லாப் பிரதேசங்களிலும் உறுதியாகி விட்டன. அந்த வெற்றியின் பங்காளர்களாக Read More …

‘அம்பாறையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது காலத்தின் தேவை’ ஏ.எம்.ஜெமீல் தெரிவிப்பு!

-அமீன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம் அண்மையில் வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்றது. மக்கள் Read More …

‘முடியாது என்று கூறப்பட்டவைகளை எல்லாம் அபிவிருத்திகளாக செயற்படுத்திக் காட்டியுள்ளோம்’ முசலி வேப்பங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- வடக்கில், முசலியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக எமது அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி, இன்னும் ஓரிரு வருடங்களில் அகதி மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் Read More …

மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி பின்வரும் இடங்களில் இடம்பெறவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் Read More …

“தேசியப்பட்டியல், மாகாணசபை உறுப்பினர் பதவிகளுக்கான கொந்தராத்தில் மக்கள் காங்கிரஸின் பலத்தை தகர்க்க முயற்சி” அமைச்சர் ரிஷாட்!

–ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி Read More …

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!

-ஊடகப்பிரிவு-  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் நோக்கி திரளும் மக்கள் கூட்டம் கடந்த காலங்களில் சமூகத்தை வழிநடத்துவதாகக் கூறிக் கொண்டு தேர்தல் காலங்களில் Read More …

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்!

–சுஐப் எம்.காசிம்- முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான Read More …

அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க கொட்டராமுல்ல உபதபால் நிலையத்தினை நவீனமயப்படுத்த முடிவு!

-ஊடகப்பிரிவு- புத்தளம் கொட்டராமுல்லயில் அமைந்துள்ள  உபதபால் நிலையத்தினை சகல வசதிகளும் கொண்ட நவீன தபாலகமாக மாற்றித்தர நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் Read More …

கரடிக்குளி வட்டார தேர்தல் காரியாலய திறப்புவிழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் முசலி பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் கரடிக்குளி, கொண்டச்சி வட்டார வேட்பாளர் Read More …

நாவிதன்வெளி, அக்கரைப்பற்று பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வீட்டுக்கு Read More …