எகொட கலுகமுவ பிரதேசத்து மக்களின் காணி உறுதிப்பத்திரம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
கண்டி மாவட்டத்தின், உடபலாத தேர்தல் தொகுதியில், எகொட கலுகமுவ பிரதேசத்து மக்களுக்கு பலவருட காலமாக இருந்து வந்த காணி உறுதிப்பத்திரம் சம்பந்தமான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படவுள்ளது.
