இஷாக் எம்.பி. யின் நிதியொதுக்கீட்டில் வராகொட மக்களுக்கு குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு.
குடி நீரில் அதிகளவு புலோரைட் பதார்த்தம் அடங்கிய பிரதேசமான அனுராதபுரம் தலாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வராகொட கிராமத்துமக்கள்மிக நீண்டகாலமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை பெற்றுக்கொள்ளமுடியாமல் பல
