Breaking
Fri. May 17th, 2024

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான வவுனியா மாவட்ட கிராம மட்டதிலான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது…

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் .மற்றும் அமைச்சரின் பொதுசன தொடர்பாளர் மொஹிடீனும் இந்த நிகழ்வில் கலந்துசிறப்பித்தார்….

Related Post