பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதியுதவியில் விசேஷட தேவையுடையோருக்கு உபகரண உதவிகள்!!!
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர் கெளரவ அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட விசேட தேவையுடையோர்களுக்கான சங்கங்களுக்கு போட்டோ கொப்பி
