அகில இலங்கை மக்கள் காங்ரஸினால் சம்மாந்துறையில் பல அபிவிருத்தி திட்டங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிசாத் பதியுத்தீன் அவர்களினால் சம்மாந்துறையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், 01. சம்மாந்துறை பிரதேச
