“சுதந்திர தின கிண்ணம்” 2019 கிரிகட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக ஹஸீப் மரிக்கார்
தர்கா நகர் “ரெட் எபல்” (Red Apple) கிரிகட் கழக ஏற்பாட்டில் நடைபெற 12 கிரிகட் கழகங்கள் பங்குபற்றும், “சுதந்திர தின கிண்ணம்” (Independent Champions Trophy-2019)
