பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் திருகோணமலை நகராக்க திட்டம் தொடர்பில் மாநாடு!!!
திருகோணமலை நகராக்க அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் திருகோணமலை ஜேஹப் பீச் விடுதியில் இடம் பெற்றது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் பாட்டாலி சம்பிக
