வாரியப்பொல நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள பசார் ஜும்ஆ பள்ளிவாசலுக்கான அடிக்கல்நாட்டு விழா!
மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட குருநாகல், வாரியப்பொல நகர பள்ளிவாசல் நிர்மாணிப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, வெள்ளிக்கிழமை (03) பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சுபஹ்
