Breaking
Thu. Dec 11th, 2025

கிறீன்கார்ட் என பரவலாக அறியப்படும் பல்வகைத்தன்மை விஸா விற்கான 2016ஆம் ஆண்டு லொத் தர் குலுக்கலுக்கான விண்ணப்பங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று இரவு 9.30 முதல் நவம்பர் மூன்றாம் திகதி இரவு 9.30 மணிவரை ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை குறித்த காலப்பகுதியில் www.dvlottery.state.gov ஆலிஸ என்ற இணை யத்தளத்தினூடாக மாத்திரமே சமர்ப் பிக்கமுடியும்.
இந்த கிறீன்கார்ட் விஸா விண்ணப்பம் தொடர்பான விபரங்களை usvisas.state.gov என்ற இணையத்தளத்தில் Diversity Visa என்ற பகுதியில் பார்வையிடலாம்.

Related Post