Breaking
Fri. Dec 5th, 2025

பெஷன் பக் நிறுவனத்தில் நேற்று முன்தினம்  தீ விபத்து ஏற்பட்டுள்ளபோது அங்கிருந்த பாதூகாப்பு கமராவை பொலிஸார் பலவந்தமாக பெற்றுச்சென்றுள்ள  சந்தர்ப்பத்தில் பெஷன் பக் நிர்வாகத்தினர் மற்றும்  பொலிஸார் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அதன்போது பாதூகாப்பு கமரா தொகுதியை வழங்க மறுத்த பெஷன் பக் ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த ஊழியர் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெற்றுவரும் நிலையில் நேற்று மாலை அமைச்சர் ரிஷாத் மற்றும் அமைச்சர் பைஸர் ஆகியோர் குறித்த ஊழியரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பொலிஸாரிடம் இருந்து குறித்த விசாரனைகள் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது..

By

Related Post