Breaking
Wed. Dec 10th, 2025

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன், வன்னி மாவட்ட உறுப்பினர் காதர் மஸ்தான், அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் (10) நடைபெறுகின்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சார்ள்ஸ் நிரமலநாதன், வடமாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், அனந்தி ஸ்ரீதரன், உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Post