Breaking
Sat. Jan 18th, 2025

பேரி­ன­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்காக ஐ.தே.க. ஏன் குரல்­கொ­டுப்­ப­தில்லை?

வடக்கு கிழக்­குக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் ஐ.தே. கட்­சிக்கே வாக்­க­ளிக்­கின்­றனர். ஆனால் இன்று வட கிழக்­கிற்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தி­களின் இன­வாத…

Read More

வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய நிகழ்வு ; பிரதம அதிதியாக ஹுனைஸ் பாரூக்

நிகவரெட்டி, வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு 2014.05.22ம் திகதி கல்லூரியின் அதிபர் எம்.எம்.முஸ்தபா…

Read More

ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய இணைந்து செயற்பட தயார்- அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்

நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்வதிலுள்ள சாத்தியப் பாடுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக மலையக முஸ்லிம் கவுன்சிலின் (UCMC)…

Read More

வெலிமடையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் மக்கள் சந்திப்பு

  ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வெலிமடை எப் சி மண்டபத்தில்  நடைபெற்றது.  இந் நிகழ்வில் வெலிமடை மற்றும்…

Read More

அமைச்சர் ரிசாத் காடளிப்பதாக கூறப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

-கே.சி.எம்.அஸ்ஹர்- அமைச்சர் றிசாத் பதியுதீன் ,வடமாகாணத்தில் இருந்து 1990ல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அம்மக்களின் மக்கள் பிரதிநிதி இம்மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர்…

Read More

இலங்கையை சில நாடுகளுடன் மோதவிட சதி!

இலங்­கைக்கு ஆத­ரவு வழங்கும் பாகிஸ்தான், இந்­தியா, ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடு­களை எமது அர­சாங்­கத்­துடன் மோத­விடும் சதித்­திட்­டமே போதை வஸ்தை முதன்­மை­ப­டுத்தி எதிர்க்­கட்சி கொண்டு வந்­துள்ள…

Read More

முஸ்லிம் சமுகத்தின் மீது காடைத்தனத்தை கட்டவிழ்த்து முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்-றிப்கான் பதியுதீன் எச்சரிக்கை

முஸ்லீம் சமுகத்தினை தொடர்ந்து காடைத்தனத்தை கட்டவிழ்த்து அந்தச் சமுகத்தின் பொறுமையைச் சோதிக்க, இனவாத கும்பல்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான்…

Read More

முஸ்லிம் அமைச்­சர்­க­ளுடன் ஜனா­தி­பதி மஹிந்த சந்­திப்பு

அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமை ச்­சர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இவ்­வாரம் நடை­பெ­று­மென அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். இன்று…

Read More

பிரிந்திருக்கும் முஸ்லிம் தலைவர்களை மு.கா ஒன்றிணைக்க வேண்டும்

பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை…

Read More

மாவனல்லையில் முஸ்லீம் கடைகளின் தீவைப்பு – விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி ரிசாத் வேண்டுகோள்!

மாவனல்லை சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மாவனல்ல…

Read More

மாவனல்லையில் முஸ்லிம் வியாபாரியின் வர்த்தக நிலையம் தீக்கிரையானது தொடர்பில் முறையான விசாரனை வேண்டும்

அளுத்கம வர்த்தக நிலைய தீவைப்பு சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மாவனல்லையில் முஸ்லிம் வர்தகரொருவருக்கு சொந்தமான மற்றுமொரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளதாக…

Read More

ஊவா மாகாண சபை தேர்தல்! பதுளையில் அமைச்சர் ரிஷாத்

ஊவா மாகாண சபை தேர்தல் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று…

Read More