”இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்”

இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களால் தயா­ரிக்­கப்­படும் அனைத்து உணவு வகை­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அகில இலங்கை உண­வக உரி­மை­யா­ளர்­கள் சங்­கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரி­வித்­தார். இது தொடர்­பாக Read More …

அடுத்துவரும் 6 மாதங்களுக்கு இலங்கைக்கு ஜப்பான் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது

இந்த மாதம் முதல் அடுத்துவரும் 6 மாத காலத்துக்குள் இலங்கைக்கு ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ Read More …

இறக்குமதி வரியை அதிகரிக்க ஆலோசனை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.