விலை அதிகமாக விற்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வருடப்பிறப்பு காலங்களில் பொருட்களின் விலை அதிகரித்து விற்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நஷ்டத்தில்
