கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முப்படைத்தளபதிகள் சகிதம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று (12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். Read More …

சாலாவ வெடிப்பை வீடியோ செய்த மஹிந்த

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக Read More …

சாலாவ: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு

சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இராணுவ தளபதி அனுதாபம்

சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தனதுஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா தெரிவித்துள்ளார்.

சாலாவ சம்பவம்: 80 சதவீதமான வெடிபொருட்கள் மீட்பு

கொஸ்கம சாலாவ பகுதியில் 80 சதவீதாமான வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். கேர்ணல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் செல்ல தடை

அண்மையில் பாதிப்பு உள்ளான சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் பிரவேசிக்க இருவார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவப் படையினர் இந்த தடையை விதித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று Read More …