தெல்தெனியவில் டெங்கு அபாயம்
கடந்த சிலவாரங்களாக மழை பெய்து ஓய்ந்ததையடுத்து கண்டி, தெல்தெனிய பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தெல்தெனிய பொது சுகாதார அதிகாரிகள் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதேவேளை