2020இல் புகைப்பிடித்தல் முற்றாகத் தடை

2020ஆம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாகத் தடை செய்ய சுகாதார சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு சுகாதார கல்விக் காரியாலயத்தில் நேற்று (15) Read More …

பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை

பிப்ரவரி 14–ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது சம்பந்தமாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:– காதலர் தினம் கொண்டாட்டம் Read More …

இலங்கையில் லைலா, சுருக்கு வலைகளுக்கு 21முதல் தடை

இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மீன்பிடியை இலங்கை ஏற்றுக் கொள்ளாது என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் Read More …

வகுப்­ப­றை­களில் தொலை­பே­சி பாவ­னைக்குத் தடை

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கக் கூடாதென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சகல வலையக் Read More …

விமானப்படை வீரர்களுக்கு முகப்புத்தக பாவனைக்கு தடை?

விமா­னப்­படை தள­பதி சுகத் புளத் சிங்­க­ளவின் உத்­த­ர­வுக்கு அமைய விமா­னப்­படை நிர்­வாக இயக்­குனர் இதற்­கான அறி­வு­றுத்­தலை விமா­னப்­படை வீரர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார். அதன்­படி சுமார் 4000 விமா­னப்­படை வீர Read More …