பாலித மற்றும் பிரசன்ன இடைநிறுத்தம்

செவ்வாய்க்கிழமை(03) பாராளுமன்றில் ஏற்பட்ட கலகலப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு ஒரு கிழமைக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.fn

கிருலப்பனை மேதின பேரணியில் மயங்கி விழுந்த எம்.பி

நேற்று, (01) கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மேதின பேரணியில் செல்கையில் திடீரென மயங்கிவிழுந்தார். அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருலப்பனையில் இடம்பெற்ற Read More …