அன்று மௌனித்திருந்தவர்கள் இன்று எதிர்ப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது

இலங்கையில் யுத்தத்தை முடிக்க இந்தியா உதவியபோது மௌனித்திருந்தவர்கள் இன்று அபிவிருத்திக்கு உதவும்போது எதிர்ப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா Read More …

FCID கலைக்கப்படாது

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) உறுதியளித்தது. இந்த பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவை கலைப்பதற்கான அவசியம் இல்லை Read More …

அனைவருக்கும் மூன்று மாதத்திற்குள் மின்சாரம்! அஜித் பெரேரா

மின்சாரம் வழங்கப்படாத அனைவருக்கும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும் என பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று Read More …

மின்சார விநியோகத் தடை இனி இல்லை!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா

நுரைச்சோலை அனல் மின்சார மைய திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளமையால் இனிமேல் மின்சார விநியோக தடையிருக்காது என்று மின்சக்தித்துறை பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி Read More …