சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள்

தாய்லாந்தில் சிஅன்காமாய் என்ற நகரில் நடைபெறவுள்ள 2016 சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளவனர். இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 Read More …

பயங்கரவாதி அசின் விராதுடன் ஞானசாரர் செய்த, உடன்­ப­டிக்கை நாட்­டுக்கு அம்­ப­லப்­ப­டுத்­துங்கள்

-விடிவெள்ளி ARA.Fareel- பொது­ப­ல­சேனா அமைப் பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரும் மியன்­மாரின் அசின் விராது தேரரும் செய்து கொண்­டுள்ள உடன்­ப­டிக்கை உட­ன­டி­யாக  நாட்­டுக்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட வேண்டும். Read More …

23000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்

23000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஆசிரிய சேவைக்காக சுமார் 23000 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி Read More …