பந்துலவின் இடத்திற்கு காமினி நியமனம்

ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் ஹோமாகம தொகுதிக்கான புதிய தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால Read More …

நானும் இராஜினாமா செய்வேன்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளர் பதவியிலிருந்து தான் விலகிக்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.