தெஹி­வளை பள்­ளி­வா­சலின், அனு­மதி ரத்து

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பெளசுல் அக்பர் பள்­ளி­வா­சலின் கட்­டிட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்த அனு­மதிப் பத்­தி­ரத்தை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை Read More …

பொலிசார் பக்கசார்பாக செயற்படுகின்றனர் – றிஷாத் சீற்றம்

தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பொலிசார் பக்கசார்பாக நடந்து கொள்வதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே Read More …

தெஹிவளை பள்ளியை பாதுகாக்க 176 பள்ளிவாசல்கள் களத்தில்!

பிக்குகளினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தெஹிவளை பாத்தியா பள்ளிவாசாலை பாதுகாக்க கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் களத்தில் குதித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளணத்தில் அங்கம் வகிக்கும் 176 Read More …

பொறுமையாக இருங்கள் – முஸ்லிம் பிரதிநிதிகள் வேண்டுகோள்

பாத்தியா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கொஞ்ச நாட்கள் அமைதி காக்குமாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாத்தியா பள்ளிவாசலில் நேற்றிரவு (புதன்) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே Read More …