மினுவாங்கொடை நீதவான் பணி நீக்கம்
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.தம்மிக்கா லங்கசிங்க நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.தம்மிக்கா லங்கசிங்க நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதவான் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட