பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் பயணித்த கார் விபத்து

நேற்று (8) அதிகாலை 2:30மணிக்கு தம்புள்ளை பெல்வெகரையில்  லொரி ஒன்றுடன் திருமலை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்கள் தனது குடும்பத்தினருடன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் Read More …

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான  அப்துல்லா மஃறூப்பின்  பன்முகப்படுத்தப்பட்ட 500,000.00 ரூபாய் நிதியின் மூலம் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்துக்கான பாதுகாப்பு வேளி Read More …

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக மஹ்றூப் MP நியமனம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். மஹ்றூப் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …