தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 116 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் மீதமுள்ளவர்களை விடுதலை செய்யமுடியாது. அரசியல் கைதிகளை விடுவிப்பதில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 116 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் மீதமுள்ளவர்களை விடுதலை செய்யமுடியாது. அரசியல் கைதிகளை விடுவிப்பதில்
ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கான புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.