ஆயுள்வேத மருத்துவ பட்டதாரிகளுக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனம்
ஆயுள்வேத மருத்துவ பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவர்களுக்கு அடுத்த மாதம் நியமனங்களை மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
