பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ; சாரதிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தெமட்டக்கொட மேம்பாலத்திலிருந்து பொரளை சந்திவரை பாதை மூடப்பட்டுள்ளதாக
