இன்று சவூதி அரேபியாவின் தேசிய தினம்

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு Read More …

ஈரானியர்கள் முஸ்லிம்கள் இல்லை – சவூதி அரேபியாவின் தலைமை முப்தி பத்வா

ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா நிர்வகிப்பது குறித்து ஈரான் Read More …

புனித ஹரமின் சேவகன் என்று அழைப்பதில் மகிழ்ச்சி!

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர்களை இரு புனித தலங்களின் சேவகர்கள் என்று தான் செய்தி நிறுவனங்கள் அறிமுகபடுத்தும். இது பற்றி மன்னர் சல்மான் குறிப்பிடும் போது, என்னை Read More …

சவூதியில் விபத்துக்களை படமெடுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை !

துபாயில் விபத்துக்களை படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் குறைந்தபட்சம் 3 மாதத்திலிருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் Read More …

இலங்­கைக்கு மேல­தி­க­மாக 2500 ஹஜ் கோட்டா வழங்குங்கள் – ஜனா­தி­பதி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கைக்கு மேல­தி­க­மாக 2500 ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன Read More …

கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம்

– எம்.ஐ.அப்துல் நஸார் -விடிவெள்ளி புனித கஃபா­வுக்கு நேராக நாளை வெள்­ளிக்­கி­ழமை சூரியன் உச்சம் கொடுக்­க­வுள்­ள­தாக அரப் நியூஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. அந்தச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, Read More …

சவூதி அரேபியாவில் வேற்றுகிரக விமானம்? (வீடியோ)

பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் வேற்றுகிரகவாசிகளின் விமானமொன்று சவுதி அரேபியாவில்தரையிறங்கியதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளனர்.பின்னர் தரையிறங்கிய Read More …

ஜம்­இய்­யத்துல் உலமா, வன்­மை­யாகக் கண்­டிக்கிறது..!

மதீ­னாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள மஸ்­ஜிதுந் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வன்­மை­யாகக் Read More …

சவூதியில் 13 உம்ரா யாத்திரியர்கள் பலி

சவூதி அரேபியாவில் தாயிப் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். பஸ்ஸின் டயர் வெடித்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து Read More …

இறைவனால் அருளப்பட்ட சட்டங்களையே கடைப்பிடிக்கின்றோம் – சவூதி

ங்கள் நாட்டு சட்டத்தை பற்றி விமர்சிக்க யாருக்கும் அருகதையும் கிடையாது என்று அமெரிக்காவில் நடைபெற்ற சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்ட Read More …

சவூதியில் சாரதி அனுமதி பத்திரத்தை 72 மணித்தியாளங்களுக்குள் புதுப்பிக்கும் வசதி !

சவூதி அரேபியாவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை துரிதமாக புதுப்பித்துக்கொள்ள புதிய முறையை அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக சாரதி அனுமதிபத்திரத்துக்கு விண்ணப்பித்து 72 மணித்தியாலங்களுக்குள் அல் Read More …

ஐவேளை தொழாத கணவரை, விவாகரத்து செய்த சகோதரி

சவூதி அரேபியாவை சேர்ந்த பெண்மனி ஒருவர் தனது கணவர் ஐவேளை தொழாததால் விவாகரத்து பெற்றுள்ளார்.   May 7, 2016 Five days after getting married, Read More …