வில்பத்து சரணாலயத்தில் தீ ; 60 ஏக்கர் நிலப்பரப்புக்கு சேதம்

வில்பத்து சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 60 எக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ நேற்று (28) மாலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு Read More …

“வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும், மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை”

-ஊடகப் பிரிவு – வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான Read More …

நான் குற்­ற­வா­ளி­ என்றால், தண்­ட­னையை­ ஏற்­றுக்­கொள்­ளத்­ த­யா­ர் – றிஷாத்

வில்­பத்து பிர­தே­சத்தில் எமது மக்­களோ நானோ காடு­களை அழிக்­க­வில்லை. யானை­க­ளையோ மிரு­கங்­க­ளையோ கொல்­ல­வில்லை. ராவணா பலய அமைப்பின் செய­லாளர் என்னைத் தூக்­கி­லிட வேண்­டு­மென கருத்து வெளி­யிட்­டுள்­ளமை இன­வா­தத்தின் Read More …

றிஷாத் பதியுதீனின் கரங்களை அனைவரும் பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம்

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது கட்டாயமான சமூகக்கடமையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி Read More …