Breaking
Mon. Dec 15th, 2025

பாணந்துறயில் இருந்து இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் மன்னாருக்கு சுற்றுலா சென்ற குழுவில் நபீஸ் முக்தார் என்ற 18 வயது வாலிபர் ஆற்றில் மன்னார் முழ்கி வபாத் ஆகியுள்ளார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மன்னாருக்கு சுற்றுலா சென்ற வேளை அங்கு மைதானம் ஒன்றில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க இறங்கிய குறிப்பிட்ட இளைஞர் நீரில் அடிபட்டு சென்று வபாத் ஆகியதாக தெரிய வருகிறது.

Related Post