Breaking
Thu. May 16th, 2024

தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கி­யுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்­ப­டுத்­தப்­பட உள்­ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஒழுக்கக் கோவை பற்­றிய விப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. இந்த ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக அர­சாங்­கத்தின் சிரேஷ்ட பேச்­சாளர் ஒருவர் கூறி­யுள்ளார்.

ஒழுக்கக்கோவையை அமுல்­ப­டுத்­து­வது குறித்து கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இந்த வாரம் பேசப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது இந்த ஒழுக்­கக்­கோ­வையில் சில திருத்­தங்­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்­தி­ருந்­தனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும் என்­ப­தனை பரிந்­துரை செய்யும் வகையில் இந்த ஒழுக்கக்கோவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *