Breaking
Sat. Apr 27th, 2024
மு.காவின் ஒலுவில் பிரதேச மத்திய குழு செயலாளர் ஆசிரியர் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.
 
இன்று மாலை (21) நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.
 
 

Related Post