Breaking
Mon. Apr 29th, 2024

இலங்கைகான கனடா உயர் ஸ்தானிகர் செல்லி வைடனிங்கும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(16)பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *