Breaking
Wed. May 15th, 2024

மே 2 ஆம் நாளை இஸ்லாமிய தினமாக பிரேஸில் நாடு அறிவித்ததுஅந்த நாளில் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்சிகளை பிரேஸில் அரசே நடத்தும் என்றும் அறிவிக்க பட்டுள்ளது!

பிரேஸில் பெருண்பாண்மை கிருஸ்வர்களை கொண்ட ஒரு கிருத்துவ நாடு

இந்த நாட்டில் மிக குறைந்த அளவில் முஸ்லம்கள் வசித்து வருகின்றனர்
சுமார் 15 இலட்சம் முஸ்லிம் கள் இந்த நாட்டில் பரந்து வாழ்கின்றனர்

இந்த மக்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரங்களை செய்வதர்காக 80 க்கும் அதிகமான இஸ்லாமிய மையங்களும் 60 க்கும் அதிகமான .இஸ்லாமிய முழு நேர பிரச்சாரர்களும் 100க்கும் அதிகமான இறை இல்லங்களும் இந்த நாட்டில் உள்ளன

அண்மையில் இந்த நாட்டின் பாரள மன்றம் அழகான ஒரு முடிவை எடுத்தது

நமது நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு எந்த இன்னல்களும் வராமல் நாம்பாது காக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய மார்கத்தையும் முஸ்லிம்களையும் நாம் மரியாதையுடன் நடத்த வேண்டும் அதர்க்கு அடையாளமாக குறிப்பிட்ட ஒரு தினத்தை தேர்வு செய்து பிரேஸில் நாட்டின் இஸ்லாமிய தினமாக அந்த நாளை அறிவிக்க வேண்டும் அந்த நாளில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தை கண்ணியபடுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகளை பிரேஸில் அரசே நடத்து வேண்டும் என்றும் ஒரு முடிவை பிரேஸில் நாடள மன்றமே எடுத்து மே 2 ஆம் நாளை இஸ்லாமிய தினமாகவும் அந்த நாடு அறிவித்தது

கடந்த மே 2 நாளில் பிரேஸில் நாட்டில் உள்ள இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களும் இஸ்லாமிய பிரச்சாரர்களும் பிரேஸில் நாட்டின் பாராள மன்றத்திர்கே வரவழைக்க பட்டு பாரளமன்ற வளாகத்திர்கு உள்ளேயே அவர்களுக்கு பாராட்டு விழாக்கள் நடத்த பட்டு அவர்களுக்கு பாராட்டு பத்திரங்களும் வழங்க பட்டன

விழாவில் பேசிய மார்க்க அறிஞர்கள் பிரேஸில் நாட்டிர்கும் இஸ்லாத்திர்கும் உரிய தொடர்ப்பு பழமையானது என்றும் பிரேஸிலை கட்டியமைத்ததில் முஸ்லிம்களின் பங்கு அளபெரியது என்றும் கூறியதோடு இனி வரும் காலங்களிலும் உலக அரங்கில் பிரேஸில் உயர்ந்து நிர்பதர்கு உரிய அனைத்து முயர்ச்சிகளையும் செய்ய போவதாகவும் அறிவித்தனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *